அம்பாறை மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்(2025) முடிவுகள்!!!

 போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 

அம்பாறை மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

போரதீவுப்பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 10,288 வாக்குகள் - 8 உறுப்பினர்கள் 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) - 6,009 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 3,404 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 498 வாக்குகள் - உறுப்பினர் இல்லை

Post a Comment

Previous Post Next Post

Top Avd

middle ad

Photography

4/grid-big/
4/feat-big/

கனடா

5/col-left/Canada

நிகழ்வுகள்

4/sgrid/Events

விளம்பரங்கள் இடம்பெற..

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

பல்சுவை

Tamil Personal Computer Info

[adnetwork code="PLC_3E3925AAF858"] ''), $atts); if (empty($atts['code'])) return ''; ob_start(); ?>

Popular Items